விற்பனையாளர்கள் அனைவருக்கும் ஓர் அரிய வாய்ப்பு!

விற்பனையாளர்கள் அனைவருக்கும் ஓர் அரிய வாய்ப்பு!

விற்பனையாளர்கள் அனைவருக்கும் ஓர் அரிய வாய்ப்பு!

தமிழர் தெருவிழா 2026-க்கான விற்பனையாளர் விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளன.

வருகிற ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில், மார்க்கம் நகரில் உள்ள பிர்ச்மவுண்ட் சாலை மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ சந்திப்பில் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள். ஆயிரக்கணக்கான விழாப் பார்வையாளர்களுக்கு உங்கள் வணிகத்தை வெளிப்படுத்துங்கள்.

உணவு விற்பனையாளர்கள், கைவினைக் கலைஞர்கள், சில்லறை வணிகர்கள், சமூக அமைப்புகள் மற்றும் உள்ளூர் வணிகங்கள் என நீங்கள் யாராக இருந்தாலும் நாங்கள் உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்.

வியாபாரச்சாவடிகளுக்கான இடங்களிற்கு கடுமையான போட்டி காணப்படுவதால் விண்ணப்பங்கள் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே உங்கள் இடத்தை உறுதி செய்ய தாமதிக்க வேண்டாம்.

தமிழர் தெருவிழாவில் உங்கள் விற்பனைச்சாவடிகளை அமைக்க இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.