உங்கள் எழுத்துக்கள் உலகெமங்கும்
வாசிப்பை அறிவாகவும், அறிவை மாற்றமாகவும் மாற்றுவோம் - அறிவால் எதிர்காலத்தை வடிவமைப்போம்
நல்ல
புத்தகம்
நல்லதொரு
உலகம்
புத்தகம்
நல்லதொரு
உலகம்
சமீபத்திய வெளியீடுகள்
மேலும் பார்க்கஎங்களைப் பற்றி
புதிய குரல் பதிப்பகம் 2023 முதல் கனடாவில் இயங்கும் தமிழ் வெளியீட்டு நிறுவனம். புத்தகங்கள், சஞ்சிகைகள், ஆய்வுகள் மற்றும் இலக்கிய உள்ளடக்கங்கள் மூலம் சமூக விழிப்புணர்வையும் தமிழ் பண்பாட்டையும் உலகம் முழுவதும் கொண்டு செல்வதே எங்கள் குறிக்கோள்.
மேலும் அறிய“புத்தகம் ஒரு மனிதனின் உலகத்தை மாற்றும்.”
Puthiya Kural Helping Hands
புதிய குரல் உதவிக்கரம்
தமிழ் பேசும் நாடுகளில் உண்மையை எழுதியதற்காக அச்சுறுத்தல், தணிக்கை, வேலையிழப்பு, இடம்பெயர்வு போன்ற பாதிப்புகளுக்கு உள்ளான எழுத்தாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் புதிய குரல் துணை நிற்கிறது.
Support for writers and journalists affected in Tamil-speaking countries.
எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
- info@puthiyakural.ca
- (437) 886-9767
- 1225 Kennedy Road, Scarborough, ON, Canada
