Bootstrap

லயனல் லோகனாதன் மக்கள் சந்திப்பு; தேர்தலில் குதித்தார்!

கனடிய நாடாளுமன்றத் தேர்தலில், கொன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான நியமனத் தேர்தலில் லயனல் லோகநாதன் போட்டியிட முன்வந்துள்ளார். இவர் Markham – Thornhill தொகுதியில் Conservative கட்சியின் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் அறிவித்தலை வெளியிடும் அறிமுக நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (Feb 15, 2024) நடைபெற்றது.

மார்க்கம் – தோர்ன்ஹில் தொகுதியை 2019ஆம் ஆண்டு முதல் லிபெரல் கட்சி அமைச்சர் Mary Ng பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். கடந்த பொதுத் தேர்தலில் கொன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் Melissa Felian இந்த தொகுதியில் போட்டியிட்டார்.

தமிழ்-கனடியர்கள் இந்த தொகுதியில் இரண்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்டுள்ளனர்.

 

 

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

PuthiyaKural Newspaper, a monthly Tamil Newspaper in Canada, is under the ownership of Puthiya Kural Newspaper Publications Canada. Established as a registered Tamil newspaper in Canada since 2023, it specializes in delivering pertinent news stories from Sri Lanka, with a particular emphasis on the North and East regions. The newspaper offers a dedicated news column and articles addressing the Sri Lankan Tamil Diaspora.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

+1 647 454 24 28

+1 647 215 0444

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc