Bootstrap

தொண்டமானின் ஆன்மா அழுகிறது: மனோ கவலை

தற்போதைய அமைச்சரின் பொய், பித்தலாட்டத்தை கண்டு, முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகனின் ஆன்மா அழுகிறது. எனினும், என்னுடைய பிள்ளையார் சுழியை கேட்டு, பிள்ளையார் அழுகிறார் எனக் கூறியிருக்கின்றார். அவருக்கு என்ன சொல்வது என்று ​தெரியாது புலம்புகின்றார் என மனோ கணேசன் எம்.பி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் அவர், மலையகத்தின் 10,000 வீட்டுத்திட்டம் தொடர்பில் உரையாற்றிக்​கொண்டிருக்கின்றார்.

இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

PuthiyaKural Newspaper, a monthly Tamil Newspaper in Canada, is under the ownership of Puthiya Kural Newspaper Publications Canada. Established as a registered Tamil newspaper in Canada since 2023, it specializes in delivering pertinent news stories from Sri Lanka, with a particular emphasis on the North and East regions. The newspaper offers a dedicated news column and articles addressing the Sri Lankan Tamil Diaspora.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc