Canada Visiting visa மூலம் கனடா வந்தவர்கள் 6 மாத முடிவில் வெளியேறாமல் தொடர்ந்து கனடா வில் வசிக்க முடியுமா?

நீங்க கனடாவில் விசிட் விசா வில் வந்து கனடாவில் சட்ட படி தற்காலிகமாக குடியேற விரும்பினால் என்ன செய்ய வேண்டும்

40,000 Canadian $ முதல் 60,000 Canadian $ கொடுத்து வேலை எடுப்பது எல்லோருக்கும் சாத்தியமானதல்ல. எனவே பலருக்கு இப்பொழுது உள்ள ஒரே வழி Students visa க்கு மாற்ற முடியும்

நீங்க visit visa வில் வந்து student விசா மாற்றுவதானால் வர முதல் செய்ய வேண்டிய விடயங்கள்

? உயர் கல்வி தகமை இருதல் வேண்டும் ( குறைந்தது A/L பூர்த்தி செய்திருத்தல் அல்லது O/L உடன் NVQ Level 3 கல்வியொன்றை பூர்த்தி செய்திருத்தல்.) உயர் கல்வி அமைச்சு/ வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ். ( கொழும்பு/யாழ்ப்பாணம் காரியாலங்களில் பெற்றுக்கொள்ளமுடியும்)

? IELTS 6 Undergraduate Courses or 6.5 postgraduate courses. ( கட்டாயமானதல்ல, கனடா வருகை தந்தவர்கள் 3 மாத கால ஆங்கில கல்வியுடன் (ESL) IELTS இல்லாமல் Diploma & Degree தொடரலாம். ஆனால் IELTS பரீட்சை குறைந்த செலவில் பெற்றுக்கொள்ள கூடியது.

? Bank balance

( 2/3/4 வருட கல்வி மற்றும் வாழ்க்கை செலவுக்கான பணம் இலங்கை நாட்டு வங்கி கணக்கில் 6 மாத Bank Statements உடன் சமர்ப்பிக்கவேண்டும்)

? Academic/ Professional Recommendation

முன் கல்வி கற்ற / தொழில் புரிந்த நிறுவனசிபாரிசு

? Home Ties/ Financial Ties

உங்கள் பெயரில் உள்ள (FD) அதாவது நிலையான வங்கி வைப்பு, உங்கள் பெயரில் உள்ள (Asset ,Property, Vehicle's, house , land investment document's with valuation.)

? Certified Documents

இவ்வாறான அனைத்து விடயங்களும் சரியாக இருந்தால் மட்டுமே student visa பெற்றுக் கொள்ள முடியும்

ஆகவே விபரம் அற்ற பணமோசடி நோக்கமாக கொண்ட நபர்களின் பொய்கதைகளை நம்பி ஏமாறாமல் பயனிப்போம்!!!

visit விசா வில் வந்து student visa க்கு மாற்றுவதாயின் முன்னேட்பாடுகளுடன் வருவதே சிறந்தது

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc