ஆழிவனம் இயற்கை சுற்றுலாத்தலத்தின் மேம்பாடுதொடர்பில் ரவிகரன் எம்.பி ஆராய்வு

ஆழிவனம் இயற்கை  சுற்றுலாத்தலத்தின் மேம்பாடுதொடர்பில் ரவிகரன் எம்.பி ஆராய்வு

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால்பகுதியில் அமைந்துள்ள ஆழிவனம் இயற்கை சுற்றுலாத்திற்கு 27.10.2025நேற்று நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த இயற்கை சுற்றுலாத்தலத்தின் மேம்பாடுதொடர்பில் ஆராய்ந்தார்.

இதன்போது குறித்த களவிஜயத்தின்போது கரைதுறைப்பற்று பிரதேசசபையின் செயலாளர் திருமதி. இராஜயோகினி ஜெயக்குமார் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.