Toronto நகர முதல்வரின் Scarborough-Rouge Park பகுதியில் மக்கள் சந்திப்பு

Toronto நகர முதல்வரின் Scarborough-Rouge Park பகுதியில்  மக்கள் சந்திப்பு

Toronto நகர முதல்வரின் சமூக பாதுகாப்பு மக்கள் சந்திப்பொன்று தமிழர்கள் அதிகம் வாழும் Scarborough-Rouge Park பகுதியில் நடைபெறவுள்ளது.

Toronto நகர முதல்வர் Olivia Chow, நகரசபை உறுப்பினர் நீதன் சானுடன் இணைந்து இந்த சமூக பாதுகாப்பு மக்கள் சந்திப்பை நடத்துகின்றனர்.

குறிப்பாக Scarborough-Rouge Park பகுதி மக்களுக்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலம்: ஞாயிற்றுக்கிழமை December 14 – 1:30 PM முதல் 4:00 PM

இடம்: Rouge Valley Community Centre (8450 Sheppard Ave E, Scarborough, ON M1B 5R4)

Radio Logo
Puthiya Kural Radio
Voice of Tamil People – Toronto, Canada
வானொலி