அனர்த்த நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்காக அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகர் கம்பவாரிதி இ. ஜெயராஜ் நன்கொடையாக ஒரு தொகை பணத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமிடம் திங்கட்கிழமை(15) அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.