இலங்கை நாட்டின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் திரு. செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய கட்சித் தலைவர் திரு. நல்லதம்பி ஸ்ரீகாந்தா, ஜனநாயக இலங்கை தமிழ் அரசு கட்சித் தலைவர் திரு. கே.வி.தவராசா, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் திரு. பொன்னுதுரை ஐங்கரநேசன் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களை சந்தித்துப் பேசினார்கள்.