தற்காலிக விசாவில் வந்தவர்கள் கனடாவிலிருந்து வெளியேற வேண்டும்!

தற்காலிக விசாவில் வந்தவர்கள் கனடாவிலிருந்து வெளியேற வேண்டும்!

கனடாவிற்கு தற்காலிக விசாவில் வருகை தந்தவர்கள், அதன் காலம் முடிவடைந்ததுடன் நாட்டை விட்டு வெளி

யேற வேண்டும் என கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் லெனா மெட்லெஜ் தியாப் தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்காலிக விசாக்களில் கனடாவுக்குள் வருபவர்கள் வெளியேறுவதைக் கண்காணிக்க டிஜிட்டல்

கருவிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஒரு நபர் நாட்டை விட்டு வெளியேறும் போது அவரது விவரங்களை எல்லைப் பாதுகாப்பு முகவரகம்

பதிவு செய்கிறது.