பிரசுரிக்கப்பட்டது: புதன், 25 ஜூன், 2025
இலங்கைக்கு விஜயம் செய்து, யாழ்ப்பாணத்தை புதன்கிழமை (25) மாலை வந்தடைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், அணையா விளக்கு போராட்டத்திலும் பங்கேற்றார்.