செம்மணி மனித புதைகுழிக்கு நீதி வேண்டி டன்டாஸ் சதுக்கத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு; மக்கள் திரளில் ஓங்கிய நமது குரல் (படங்கள்)
புதிய குரல் செய்தியாளர் கண்ணா
செம்மணி மனித புதைகுழிக்கு நீதி வேண்டி நேற்று (06) ஜூலை மாலை மூன்று மணிக்கு டொரொன்டோ டன்டாஸ் சதுக்கத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் நுாற்றுக்கணக்கான மக்கள் பங்குபற்றினர்.