கட்டாருக்கான கனேடிய துாதுவராக செயற்பட்ட இசபெல் மார்டின் “எரிக் “ அவர்களின் மீள் அழைப்பை தொடர்ந்து இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதாக கனேடிய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. 1992ம் ஆண்டு முதல் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய தொடர்பான நீண்ட அரசியல் அறிவைக்கொண்டுள்ள இசபெல் பிரதமர் மார்க்கானி அவர்களின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருப்பார் என நம்பபடுகிறது.