கனடா வாழ் வர்த்தகப் பிரமுகர்களான திரு கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகியோரை முக்கிய இயக்குனர்சபை உறுப்பினர்களாகக் கொண்ட கனடா-இலங்கை வர்த்தக நட்புறவுக் கழகத்தின் எற்பாட்டில் இம்மாதம் 3ம் திகதி திங்கட்கிழமையன்று காலை தொடக்கம் மாலை வரை ஸ்காபுறோவில் நடைபெற்ற இலங்கையின் வர்த்தக தூதுக்குழுவினருடனான வட்டமேசை கலந்துரையாடல்யுடன்; மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் விருந்துபசாரம் ஆகியன சிறப்பாக நடைபெற்றன.