அனர்த்த வேளையில் இது தேவையா?
தையிட்டியில் போராடுபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சிலர் அனர்த்த வேளையில் இது தேவையா என்கிறார்கள்.
இது அரசைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி.
இன்று வீடுகளை நிலங்களை இழந்த மக்களுக்காக முழு நாடுமே நிற்கிறது.
அதே போல் 75 வருடத்துக்கு மேல் தொடரும் ஓர் அனர்த்தத்தை இந்த நாடு கண்டுகொள்வதே கிடையாது.
தன் காணி உறுதியிடன் தனது நிலத்தை கேட்டுப் போராடும் மக்களின் நிலையை இந்த நாடு கண்டுகொள்வதே கிடையாது.
இந்த அனர்தத்திற்க்கு தீர்வு காணும் வரை நாட்டில் அனர்த்தங்கள் ஓயப்போவதில்லை
2025.12.04